@sabari_kavithaigal

Sabari Kavithaigal

Unknown
class="content__text"
 வாடுதே....!!!

உயிர் மெல்ல உருகுதே...!!!

பெண்ணே பெண்ணே
உன் பெயர் என்ன நிலவோ...?

உன் கன்னங்கள் இரண்டும் வெட்கம் உருகும் மெழுகோ...?

உன்னை பார்க்கும் நொடிகள் மட்டும் மறந்தே போகிறது காற்றோடு...!!!

உன் விழிகளும் என் விழிகளும் சந்திக்கும் நொடிகள் மட்டும் இதயத்தில் மின்னல் ஒன்று தாக்குது ஏனோ...?

தயக்கம் இன்றி பதில் சொல்வாயா...?

Sabari Kavithaigal 🦋
 #kavidhai #quotes 
 
Read my thoughts on @YourQuoteApp #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub

class="content__text" வாடுதே....!!! உயிர் மெல்ல உருகுதே...!!! பெண்ணே பெண்ணே உன் பெயர் என்ன நிலவோ...? உன் கன்னங்கள் இரண்டும் வெட்கம் உருகும் மெழுகோ...? உன்னை பார்க்கும் நொடிகள் மட்டும் மறந்தே போகிறது காற்றோடு...!!! உன் விழிகளும் என் விழிகளும் சந்திக்கும் நொடிகள் மட்டும் இதயத்தில் மின்னல் ஒன்று தாக்குது ஏனோ...? தயக்கம் இன்றி பதில் சொல்வாயா...? Sabari Kavithaigal 🦋 #kavidhai #quotes Read my thoughts on @YourQuoteApp #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub

February 27, 2023

Disclaimer

The data provides is not authorized by TikTok. We are not an official partner of TikTok.

Use of materials from the resource is permitted only with a link to our resource.

Copyright © 2024 insiflow.com